சூரப்புலி (1983 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரப்புலி
இயக்கம்வெங்கட்
தயாரிப்புடி. ராமன்
இசைகங்கை அமரன்
நடிப்புபிரபு
விஜி
டெல்லி கணேஷ்
ராதா ரவி
திலீப்
லூஸ் மோகன்
வனிதா
சாந்தினி
விஜயஷீலா
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுஏப்ரல் 29, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூரப்புலி 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, விஜி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் எழுதி இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=surappuli[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரப்புலி_(1983_திரைப்படம்)&oldid=3732743" இலிருந்து மீள்விக்கப்பட்டது