நாகேஷ் நடித்த திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். குறிப்பாக, தனது முகபாவங்கள், நடன அசைவுகள், தருணத்திற்கேற்ப பேசும் வார்த்தைகள் கொண்டு அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் அந்நாளைய திரைப்படங்களில் புகழ்பெற்றது. நாகேஷ் நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் இவர் கதை சொல்லும் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. நாகேஷ் மகளிர் மட்டும் என்னும் படத்தில் உயிரற்ற சடலமாக நடித்துள்ளார்.
நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1958 மனமுள்ள மறுதாரம் 
1961 கொங்கு நாட்டு தங்கம்
1961 மல்லியம் மங்களம்
1961 பனித்திரை
1961 தாயில்லா பிள்ளை
1962 அழகு நிலா
1962 மாடப்புறா
1962 செங்கமலத் தீவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம்  வார்டுபாய்
1963 அன்னை இல்லம்
1963 இரத்தத் திலகம்
1963 ஏழை பங்காளன்
1963 இதயத்தில் நீ
1963 பெரிய இடத்துப் பெண்
1963 வானம்பாடி
1964 பச்சை விளக்கு 
1964 சர்வர் சுந்தரம் சுந்தரம்
1964 நவராத்திரி பூசாரி
1964 காதலிக்க நேரமில்லை செல்லப்பா
1964 ஆயிரம் ரூபாய்
1964 தேவதை
1964 தெய்வத் திருமகள்
1964 நல்வரவு
1964 படகோட்டி
1964 வேட்டைக்காரன்
1965 குழந்தையும் தெய்வமும் 
1965 எங்க வீட்டுப் பிள்ளை
1965 நீர்க்குமிழி
1965 திருவிளையாடல் தருமி
1965 ஆயிரத்தில் ஒருவன்
1965 அன்புக்கரங்கள்
1965 என்னதான் முடிவு
1965 என்னைப் போல் ஒருவன்
1965 இதய கமலம்
1965 இரவும் பகலும்
1965 கலங்கரை விளக்கம்
1965 நீ
1965 பஞ்சவர்ணக்கிளி
1965 பூஜைக்கு வந்த மலர்
1965 உன்னைப்போல் ஒருவன்
1966 நாடோடி
1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சாம்பு
1966 அன்பே வா  ராமையா
1966 சித்தி கைம்பெண்ணின் மகன்
1966 சரஸ்வதி சபதம்
1966 மேஜர் சந்திரகாந்த் மோகன்
1966 யாருக்காக அழுதான் ஜோசப்
1966 சின்னஞ்சிறு உலகம்
1966 காதல் படுத்தும் பாடு
1966 கொடிமலர்
1966 குமரிப் பெண்
1966 மெட்ராஸ் டு பாண்டிச்சேரி
1966 சாது மிரண்டால்
1966 தாலி பாக்கியம்
1966 தனிப் பிறவி
1967 ஆலயம்
1967 அனுபவி ராஜா அனுபவி 
1967 அதே கண்கள் 
1967 பாமா விஜயம்  மருந்து விற்பனைப் பிரதிநிதி கிருஷ்ணன்
1967 பவானி
1967 எங்களுக்கும் காலம் வரும் 
1967 இரு மலர்கள் 
1967 பட்டணத்தில் பூதம்  சீனு
1967 காதலித்தால் போதுமா
1967 கண் கண்ட தெய்வம்
1967 காவல்காரன்
1967 மகராசி
1967 முகூர்த்த நாள்
1967 நான் துப்பறியும் நிபுணர்
1967 நான் யார் தெரியுமா
1967 பெண் என்றால் பெண்
1967 சபாஷ் தம்பி
1967 சுந்தரமூர்த்தி நாயனார்
1967 வாலிப விருந்து
1968 அன்பு வழி
1968 தெய்வீக உறவு
1968 எதிர் நீச்சல் மாடிப்படி மாது
1968 எங்க ஊர் ராஜா
1968 கலாட்டா கல்யாணம்
1968 ஜீவனாம்சம்
1968 மூன்றெழுத்து
1968 முத்துச் சிப்பி ஓட்டல் மேனேஜர் சத்யம்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ்
1968 நிமிர்ந்து நில்
1968 பணக்கார பிள்ளை
1968 பணமா பாசமா
1968 சோப்பு சீப்பு கண்ணாடி
1968 தில்லானா மோகனாம்பாள் வைத்தி
1968 உயிரா மானமா
1968 ரகசிய போலீஸ் 115
1968 தாமரை நெஞ்சம் 
1969 அஞ்சல் பெட்டி 520
1969 அன்னையும் பிதாவும்
1969 அத்தை மகள்
1969 ஆயிரம் பொய்
1969 செல்லப் பெண்
1969 கண்ணே பாப்பா
1969 நில் கவனி காதலி
1969 ஓடும் நதி
1969 சாந்தி நிலையம்
1969 துணைவன்
1969 உலகம் இவ்வளவு தான்
1969 அடிமைப்பெண்
1969 பூவா தலையா குதிரை வண்டிக்காரர் நாகேஷ்
1970 வியட்நாம் வீடு 
1970 எங்க மாமா 
1970 என் மகன்
1970 காலம் வெல்லும்
1970 கல்யாண ஊர்வலம்
1970 கண்ணன் வருவான்
1970 கஸ்தூரி திலகம்
1970 நம்ம வீட்டு தெய்வம்
1970 நவக்கிரகம்
1970 நிலவே நீ சாட்சி
1970 பத்தாம் பசலி
1970 சங்கமம்
1970 வீட்டுக்கு வீடு
1971 இருளும் ஒளியும்
1971 கெட்டிக்காரன்
1971 பாட்டொன்று கேட்டேன்
1971 புதிய வாழ்க்கை
1971 சுடரும் சூறாவளியும்
1971 சூதாட்டம்
1971 தங்க கோபுரம்
1971 தேன் கிண்ணம்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1971 வீட்டுக்கு ஒரு பிள்ளை
1971 நூற்றுக்கு நூறு 
1971 நான்கு சுவர்கள் சிங்காரம்
1972 வசந்த மாளிகை 
1972 அன்னை அபிராமி
1972 அப்பா டாட்டா
1972 ஆசீர்வாதம்
1972 அவசர கல்யாணம்
1972 பதிலுக்கு பதில்
1972 தெய்வ சங்கல்பம்
1972 தெய்வம்
1972 டெல்லி டு மெட்ராஸ்
1972 கங்கா
1972 ஹலோ பார்ட்னர்
1972 கண்ணா நலமா
1972 கண்ணம்மா
1972 காதலிக்க வாங்க
1972 மாப்பிள்ளை அழைப்பு
1972 ராணி யார் குழந்தை
1972 வரவேற்பு
1973 பாக்தாத் பேரழகி
1973 தெய்வாம்சம்
1973 எங்கள் தாயே
1973 கட்டிலா தொட்டிலா
1973 கோமாதா என் குலமாதா
1973 மல்லிகைப்பூ
1973 மறுபிறவி
1973 நியாயம் கேட்கிறோம்
1973 பிரார்த்தனை
1973 ராதா
1973 சொந்தம்
1973 தலைப்பிரசவம்
1973 வீட்டுக்கு வந்த மருமகள்
1974 அத்தையா மாமியா
1974 அவளுக்கு நிகர் அவளே
1974 தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
1974 தீர்க்க சுமங்கலி
1974 டாக்டரம்மா
1974 எங்கம்மா சபதம்
1974 கை நிறைய காசு
1974 மாணிக்கத் தொட்டில்
1974 பருவகாலம்
1974 பிராயசித்தம்
1974 புதிய மனிதன்
1974 ரோஷக்காரி
1974 சொர்க்கத்தில் திருமணம்
1974 திருமாங்கல்யம்
1975 எங்களுக்கும் காதல் வரும்
1975 மன்னவன் வந்தானடி
1975 பணம் பத்தும் செய்யும்
1975 பட்டாம்பூச்சி
1975 அபூர்வ ராகங்கள்
1976 வாங்க சம்பந்தி வாங்க
1976 உத்தமன் 
1976 உழைக்கும் கரங்கள்
1976 உனக்காக நான்
1976 தாயில்லாக் குழந்தை
1976 கணவன் மனைவி
1976 வாயில்லா பூச்சி
1976 மகராசி வாழ்க
1976 பயணம்
1976 சத்தியம்
1977 சில நேரங்களில் சில மனிதர்கள்
1977 ஆட்டுக்கார அலமேலு
1977 அன்று சிந்திய ரத்தம்
1977 தீபம்
1977 நந்தா என் நிலா
1977 நீ வாழ வேண்டும்
1977 பாலாபிஷேகம்
1977 ரௌடி ராக்கம்மா
1977 ஸ்ரீ கிருஷ்ணலீலா குசேலன்
1977 சொர்க்கம் நரகம்
1977 சில நேரங்களில் சில மனிதர்கள்
1977 மீனவ நண்பன்
1977 எல்லாம் அவளே
1977 ஆசை மனைவி
1977 இந்திரதனுசு
1978 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1978 திரிபுரசுந்தரி
1978 ருத்ரதாண்டவம்
1978 தாயகம்
1978 வருவான் வடிவேலன்
1978 ராதைக்கேற்ற கண்ணன்
1978 தியாகம்
1978 அதிர்ஷ்டக்காரன்
1978 புண்ணிய பூமி
1979 வாழ நினைத்தால் வாழலாம்
1979 ஞானக்குழந்தை
1979 அன்னை ஓர் ஆலயம்
1979 மங்களவாத்தியம்
1979 நல்லதொரு குடும்பம்
1979 நீலமலர்கள்
1979 தாயில்லாமல் நானில்லை
1979 வெள்ளி ரதம்
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி
1979 தைரியலட்சுமி
1980 நட்சத்திரம்
1980 சுஜாதா
1980 எங்க வாத்தியார்
1980 அதிர்ஷ்டக்காரன்
1980 பாமா ருக்மணி
1980 இவர்கள் வித்தியாசமானவர்கள்
1980 காதல் கிளிகள்
1980 எங்கே தங்கராஜ்
1981 தில்லு முல்லு நடிகர் நாகேஷ்
1981 அரும்புகள் 
1981 கடல் மீன்கள்
1981 தில்லு முல்லு
1981 சாதிக்கொரு நீதி
1981 அமரகாவியம்
1981 கல்தூண்
1981 மோகனப் புன்னகை
1981 ரத்தத்தின் ரத்தமே
1982 ஜஸ்டிஸ் சௌத்ரி
1982 அக்னிசாட்சி
1982 அம்மா
1982 வா கண்ணா வா
1982 தூக்குமேடை
1983 ஆயிரம் நிலவே
1984 ப்ரியமுடன் பிரபு
1984 தேன்கூடு
1984 மகுடி
1984 சாகாநாதம்
1985 படிக்காதவன் 
1985 பாடும் வானம்பாடி
1985 பார்த்த ஞாபகம் இல்லையோ
1986 மாவீரன்
1987 கூலிக்காரன்
1987 இவர்கள் வருங்கால தூண்கள்
1987 மக்களே என் பக்கம்
1989 நீ வந்தால் வசந்தம்
1989 அபூர்வ சகோதரர்கள் தர்மராஜ்
1989 இந்திரன் சந்திரன்
1989 ராஜா ராஜாதான்
1990 மௌனம் சம்மதம் பரமசிவம்
1990 அதிசய பிறவி
1990 ராஜா கைய வச்சா
1990 எங்கள் சாமி ஐயப்பன்
1990 புதுப்புது ராகங்கள்
1991 மைக்கேல் மதன காமராஜன் அவினாசி
1991 தளபதி
1991 கோபுர வாசலிலே
1991 புத்தம் புது பயணம்
1991 நண்பர்கள்
1991 சேரன் பாண்டியன்
1992 புருஷன் எனக்கு அரசன்
1992 தம்பி பொண்டாட்டி
1992 ரிக்க்ஷாமாமா 
1992 பிருந்தாவனம்
1993 மேடம்
1993 கட்டபொம்மன்
1993 அம்மா பொண்ணு
1993 கடல் புறா
1994 நம்மவர் பேராசிரியர் ராவ்
1994 மகளிர் மட்டும் சடலம்
1995 புள்ளகுட்டிக்காரன்
1995 மருமகன்
1995 கிழக்கு மலை
1996 அவ்வை சண்முகி ஜோசப்
1996 ஆயுத பூஜை
1996 பூவே உனக்காக
1996 மீண்டும் சாவித்திரி
1997 பகைவன்
1997 பூச்சூடவா
1997 ராசி
1997 தடயம்
1998 தேசிய கீதம்
1998 காதலா காதலா சொக்கலிங்கம்
1999 ஆனந்த மழை
2000 ரிதம் கார்த்திகேயனின் தந்தை
2001 மின்னலே சுப்பிரமணி என்ற சுப்புணி
2001 பூவெல்லாம் உன் வாசம் சின்னாவின் தாத்தா
2002 பஞ்சதந்திரம் பார்த்தசாரதி
2002 பாலா
2003 இன்று முதல்
2003 காதல் கொண்டேன் கிறித்தவ பாதிரியார்
2004 வசூல் ராஜா எம். பி. பி. எஸ். ஸ்ரீமான் வெங்கட்ராமன்
2006 சரவணா சரவணனின் தாத்தா
2006 இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மொக்கையப்பர்
2007 பொறி ஜீவாவின் தந்தை
2008 தசாவதாரம் ஷேக் அப்பாஜான் இறுதியாக நடித்த திரைப்படம்