பேச்சு:மோகனூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எழுத்தாளர் கி.வா.சகன்னாதன் (கி.வா. ஜகன்னாதன்) அவர்கள் இந்த மோகனூரில் திண்ணைப்பள்ளியில் படித்தார். சங்கக் காலத்தில் கூறப்பட்ட மோகூர் என்பதும் இதே ஊர்தான். மோகூர் பழையன் என்பதும் இந்த மோகனூரில் இருந்து ஆட்சி செய்த பழையன் பற்றியதுதான். சேரன் செங்குட்டுவன் இந்தப் பழையனை வென்றான் என்னும் குறிப்பு சங்க இலக்கியத்திலே உள்ளது. --செல்வா (பேச்சு) 19:14, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மோகனூர்&oldid=1292418" இலிருந்து மீள்விக்கப்பட்டது