பருவ ராகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருவ ராகம்
இயக்கம்வி.ரவிச்சந்திரன்
தயாரிப்புவி.ரவிச்சந்திரன்
இசைஹம்சலேகா
நடிப்புவி.ரவிச்சந்திரன்
ஜூஹி சாவ்லா
ஜெய்சங்கர்
பூர்ணம் விஸ்வநாதன்
டெல்லி கணேஷ்
தேங்காய் சீனிவாசன்
தியாகு
விஷ்ணுவர்தன்
சோ ராமசாமி
நீலு
பூபதி
தேவகிராணி
ஜெயசித்ரா
மனோரமா
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுஆர். மதுசூதனன்
படத்தொகுப்புகே. பாலு
வெளியீடுசனவரி 14, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பருவ ராகம் இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் வி.ரவிச்சந்திரன், ஜூஹி சாவ்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=paruva%20raagam பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவ_ராகம்&oldid=3712102" இலிருந்து மீள்விக்கப்பட்டது