க. விநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. விநாயகம்
பிறப்பு1967
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

க. விநாயகம் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்[1]. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திண்டிவனம், மயிலம் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. 15க்கும் அதிகமான நூல்களையும், பற்பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்” [3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது[4].

ஆதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
  2. http://www.dinamani.com/editorial_articles/article1127996.ece?service=print
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
  4. http://adiraipost.blogspot.ae/2009/01/blog-post_6646.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._விநாயகம்&oldid=3614096" இலிருந்து மீள்விக்கப்பட்டது