மு. ஸ்ரீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. ஸ்ரீனிவாசன் (பிறப்பு: 1929) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் பிறந்த இவர் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, கொல்கத்தா வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார். இவர் எழுதிய கலை வரலாற்றுப் பயணங்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  • கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 1
  • கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 2 (சேகர் பதிப்பகம், சென்னை: 2007)
  • பாரதியின் பார்வையில் (விகடன் பிரசுரம், 2007)
  • Bharathi, The Path India

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007". விருபா இணையத்தளம். 1 அக். 2009. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஸ்ரீனிவாசன்&oldid=3614117" இலிருந்து மீள்விக்கப்பட்டது