நன்றி மீண்டும் வருக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்றி மீண்டும் வருக
இயக்கம்மௌலி
தயாரிப்புஎம். ஜெயதேவி
இசைஷியாம்
நடிப்புஜெய்சங்கர்
பிரதாப் கே. போத்தன்
சுஹாசினி
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுசூலை 09, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நன்றி மீண்டும் வருக 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா இத்திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nanri%20meendum%20varuga[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றி_மீண்டும்_வருக&oldid=3376091" இலிருந்து மீள்விக்கப்பட்டது