பேச்சு:உமாபதி சிவாசாரியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமாபதி சிவாசாரியர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உமாபதி சிவாசாரியர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உமாபதி சிவாசாரியர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அறிஞர் பெருமக்களுக்கு[தொகு]

இவரது பெயரில் உள்ள ஒட்டு ஆசாரியர் என்றே எழுதப்படுதல் வேண்டும்.
மு. அருணாசலம் எல்லா இடங்களிலும் ஆசாரியர் என்றே எழுதியுள்ளார்.
தீட்டு, நீராடல், உண்ணல், வணங்குதல் முதலான ஒழுக்க நெறிகளைக் கூறும் நூல் ஆசாரக்கோவை.
மர இணைப்புகள் ஆடாமல் இருக்கத் தச்சன் ஆப்பு வைப்பான். இதனை ஆசு என்றும் வழங்குவர்.
ஆசான் என்பவன் துணை நிற்பவன்.
காரியாசான் சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்.
மதுரை வேளாசான் சங்ககாலம் புலவர்.
தச்சர், கொல்லர், தட்டார், கன்னார், முதலானோர் தம்மை ஆசாரி என்றே கூறிக்கொண்டனர்
சிவம் பற்றிக் கூறும் ஆசிரியர் சிவாசாரியர்.
ஆசாரம் என்னும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் ஆச்சாரம் ஆனது மொழி வரலாற்றில் தனிக் கதை.
எனவே தலைப்பு திருத்த நிலைக்கு மாற்றப்படுகிறது. தமிழ்ச்சொல்லைக் காப்போம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:08, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பாராட்டு[தொகு]

நடராசன் பகுப்புப்பணி பாராட்டுக்கு உரியது. --Sengai Podhuvan (பேச்சு) 23:56, 24 மே 2013 (UTC)[பதிலளி]