ஸம்ப்ராந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸம்ப்ராந்தம்
ஸம்ப்ராந்தம்
ஸம்ப்ராந்தம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூற்றியொன்றாவது
தாண்டவம்

ஸம்ப்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியொன்றாவது சிவ தாண்டவமாகும்.

கைகளை மடக்கி இடுப்புக்கு நேராக வைத்துக் கொண்டு தொடைகளையும் அவ்வாறே வளைய வைத்து நின்று ஆடுவது ஸம்ப்ராந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸம்ப்ராந்தம்&oldid=3229659" இலிருந்து மீள்விக்கப்பட்டது