வஸந்த்! வஸந்த்! (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஸந்த்!
வஸந்த்!
வஸந்த்!
வஸந்த்!
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்உயிர்மைப் பதிப்பகம்[1]
வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர், 2005 (முதல் பதிப்பு)
ISBN81-88641-47-2

வஸந்த்!வஸந்த்!, சுஜாதாவால் எழுதப்பட்டு கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது. 2005 ஆம் ஆண்டு உயிர்மைப் பதிப்பகத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு[தொகு]

உக்கல் என்ற இடத்தில் உள்ள "ராஜராஜன் கிணறு" பற்றி செய்யும் பேராசிரியரின் குறிப்புகள் பறிபோகின்றன. அதை மீட்கச் செல்லும் வசந்த் என்ன ஆகிறார், கணேஷ் அந்த கிணற்றின் மர்மத்தைக் கண்டுபிடிப்பதாகவும் செல்லும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • வசந்த்
  • சரித்திரப் பேராசிரியர் அப்பாதுரை
  • இனியா
  • இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸந்த்!_வஸந்த்!_(புதினம்)&oldid=1780456" இலிருந்து மீள்விக்கப்பட்டது