அரவிந்து ஆகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவிந்து ஆகாசு
பிறப்புஇந்தியா
பணிநடிகர்

அரவிந்து ஆகாசு, தமிழ்த் திரைப்பட நடிகரும் தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]

தொழில்[தொகு]

இவர் முதலில் கிருஷ்ணதாசி, கல்கி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளினால், உன்னாலே உன்னாலே, காதல் சாம்ராச்சியம், சென்னை 600028, உனக்கும் எனக்கும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடனப்பயிற்சியும் அளித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 ஹே ராம் சங்கர் தமிழ்
2000 உயிரிலே கலந்தது தமிழ்
2001 நலசரித்திரம் நாலாம் திவசம் மலையாளம்
2002 நந்தனம் உன்னியெத்தன் மலையாளம்
2003 காதல் எஃப் எம் தமிழ்
2003 சேனா விக்ரம் தமிழ்
2004 கூட்டு பாலகோபால் மலையாளம்
2004 வச்சிரம் மலையாளம்
2004 வான்டடு நந்து மலையாளம்
2005 பொன்முடிபுழையோரது சந்திரன் மலையாளம்
2005 ஏபிசிடி கிறிசுத்தோஃபர் தமிழ்
2006 தந்திரா கிரன் வர்மா மலையாளம்
2006 உனகும் எனகும் ஜெய் தமிழ்
2007 உன்னாலே நேர்காணல் செய்பவர் தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 சென்னை 600028 அரவிந்து தமிழ்
2008 இன்பா தமிழ்
2008 சரோசா அரவிந்து தமிழ் சிறப்புத் தோற்றம்
2008 பஞ்சாமிர்தம் சிறீராம் தமிழ்
2009 அ ஆ இ ஈ இளங்கோ தமிழ்
2010 கோவா சாக் தமிழ்
2010 ரசிக்கும் சீமானே அரவிந்து தமிழ்
2011 மங்காத்தா ஃபைசல் தமிழ்
2012 ரெண்டாவது படம் தமிழ் படப்பிடிப்பில்
2012 ஒன்பதில் குரு தமிழ் படப்பிடிப்பில்

உசாத்துணைகள்[தொகு]

  1. "Goa to release during Pongal". Screen (magazine). 8 January 2010. பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்து_ஆகாசு&oldid=3073263" இலிருந்து மீள்விக்கப்பட்டது