பேச்சு:சிறுநீரகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீரகம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Nephron, Glomerulus, Renal Pelvis (சிறுநீரக இடுப்பு?), Cortex (மேற்பட்டை?), Medulla போன்ற சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை யாராவது தந்துதவ முடியுமா? தமிழ்மொழிப் பாடநூல்களைப் பெற முடியாத இடத்தில் இருப்பதனால், சரியான தமிழ்ச் சொற்களைப் பெற முடியவில்லை :(.--கலை (பேச்சு) 15:30, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுநீரகம்&oldid=2537046" இலிருந்து மீள்விக்கப்பட்டது