திருக்கண்ணமங்கை

ஆள்கூறுகள்: 10°47′58″N 79°35′13″E / 10.79944°N 79.58694°E / 10.79944; 79.58694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கண்ணமங்கை
திருக்கண்ணமங்கை
இருப்பிடம்: திருக்கண்ணமங்கை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°47′58″N 79°35′13″E / 10.79944°N 79.58694°E / 10.79944; 79.58694
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருக்கண்ணமங்கை (ஆங்கிலம்:Thirukannamangai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் உள்ள ஊர் ஆகும்.

இங்குள்ள பக்தவத்சலப்பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணமங்கை&oldid=3369396" இலிருந்து மீள்விக்கப்பட்டது