மகளிர் தலைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைமை தாங்கும் ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் கூறுகிறோம்.

சமூகத்திலும், விளையாட்டு பொன்ற அமைப்புகளிலும் மகளிர் அணி அமையும்போதும், கூட்டமாகச் செயல்படும்போதும் தலைமை தாங்குவதற்காகத் தலைவி ஒருத்தி அவ்வப்போது உருவாக்கப்படுகிறாள். இது புறத்தார்க்குத் தோற்றமளிக்கும் செயல்பாடு ஆகையால் இந்தத் தலைவியின் இயற்பெயர் பதிவில் இடம் பெறும்.

அகத்திணை மாந்தர்களில் ஒருவரான தலைவியின் இயற்பெயர் பதிவில் இடம்பெறுவதில்லை.

காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளிர்_தலைவி&oldid=1243307" இலிருந்து மீள்விக்கப்பட்டது