புவியோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியோடு

நிலவியலில் புவியோடு (crust) என்பது கோள்களையும், இயற்கைத் துணைக்கோள்களையும் சுற்றியுள்ள கடினமான பாறையாகும். இது மூடகத்திலிருந்து மாறுபட்டதாகும். நம் புவி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், ஐஓ மற்றும் பிற கோள்களும் தீப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியோடு&oldid=3720336" இலிருந்து மீள்விக்கப்பட்டது