பேச்சு:பத்திரகிரியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரகிரியார் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பத்திரகிரியார் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பத்திரகிரியார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

பட்டினத்தார், பத்திரகிரியார் கதையை எங்கோ படித்திருக்கிறேன். கண்ணதாசனின் நூலில் வந்ததாயிருக்கும் என்று நினைக்கிறேன். பட்டினத்தால் பாடல்கள் என்றால் என்ன? இவை கிடைத்தால் விக்கிமூலத்தில் சேர்க்கலாமே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:33, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பத்திரஅரி (Bhartṛhari) என்பவர் சமற்கிருதப் புலவர். ஆனால் இதன் ஆங்கிலப் பக்கத்தின் தமிழ்ப்பகுதியில் பத்திரகிரியார் என்னும் இவரது குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவருவரும வெவ்வேறு ஆன்றோராவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பத்திரகிரியார்&oldid=3815369" இலிருந்து மீள்விக்கப்பட்டது