கடல்சார் சூழல் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல்சார் சூழல் மண்டலம் புவியின் நீர்சார் சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இவை, பெருங்கடல், உவர்ச் சதுப்புநிலங்கள், குடாக்கள், அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் போன்றவற்றை உள்ளடக்கும். இதற்கும் பிற நீர்சார் சூழல் மண்டலங்களுக்கும் உள்ள வேறுபாடு உப்பு ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்சார்_சூழல்_மண்டலம்&oldid=2741826" இலிருந்து மீள்விக்கப்பட்டது