பேச்சு:சோம்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

anise-சோம்பு, Star anise-அன்னாசிப்பூ என்று விக்சனரியில் உள்ளது. இக்கட்டுரையில் பெருஞ்சீரகம் என்று குறிக்கப்படுவது அன்னாசிப்பூ என நினைக்கிறேன். ஆங்கில விக்கியிணைப்புக் கட்டுரையில் படமும் உள்ளது. சோம்பு, பெருஞ்சீரகம் இரண்டும் ஒன்றே. இது குறித்து நன்கறிந்த பயனர்கள் தெளிவு படுத்த வேண்டும்.--Booradleyp (பேச்சு) 05:17, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோம்பு&oldid=1220917" இலிருந்து மீள்விக்கப்பட்டது