பேச்சு:இனசன்சு ஒவ் முசுலிம்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இனசன்சு ஒவ் முசுலிம்சு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது இன்னொசென்சு ஓவ் முசுலிம்சு என்று இருக்க வேண்டும் அல்லவா? --செல்வா (பேச்சு) 22:28, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் nn என இருப்பதால் கட்டாயம் தமிழிலும் ன்னொ என இருப்பது அவசியமில்லை என்றே கருதுகிறேன். ஆங்கில ஒலிப்பு இன என்றே ஒலிக்கிறது. இனசென்சு அல்லது இனொசென்சு எனலாம்.--Kanags \உரையாடுக 23:35, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
மெரியாம் அகராதியில் in·no·cence \ˈi-nə-sən(t)s\ என்று தந்திருக்கின்றார்கள். எனவே இனொசென்சு/இனசன்சு என்றே சொல்லலாம் எனத் தெரிகின்றது. என்றாலும் ஏனோ சரியில்லாதது போலவே உணர்கின்றேன் :) --செல்வா (பேச்சு) 00:48, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]