பேச்சு:ஈரிதழ் மெய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Labial_consonant தானே இதன் ஆங்கில தொகுப்பாகயிருக்க முடியும் என நினைக்கிறேன்.--−முன்நிற்கும் கருத்து Neechalkaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Bilabial consonant இற்கு இணைப்புத் தரப்பட்டிருக்கிறது. மொழியியல் ஆர்வமுள்ளவர்கள் சரி பார்க்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 21:53, 22 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
எனக்கும் மொழியியலில் பயிற்சி இல்லை என்றாலும் உள்ளடக்கத்தை படித்ததில் இணைப்பு சரியாகவே தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. Labial_consonant என்பது ஒன்று அல்லது இரண்டு இதழ்களையும் கொண்டு ஒலிக்கப்படும் மெய்களைக் குறிப்பதாகும். ஈரிதழ் மெய் என்பது இதன் உப பகுப்பே.--மணியன் 06:48, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈரிதழ்_மெய்&oldid=960532" இலிருந்து மீள்விக்கப்பட்டது