முபாரக் அப்துல் மஜீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌலவி முபாரக் அப்துல் மஜீத் இலங்கை கொழும்பு சீமன்ஸ் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார்.

எழுதிய நூல்[தொகு]

  • மின்னொளி

இதழ்[தொகு]

  • நவரசம் (கவிதை இதழ்கள்)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=முபாரக்_அப்துல்_மஜீத்&oldid=2716432" இலிருந்து மீள்விக்கப்பட்டது