மார்க் புரூன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் புரூன்ஸ் (Mark Bruyns, பிறப்பு: நவம்பர் 8 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 121 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993/94- 2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மார்க் புரூன்ஸ் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_புரூன்ஸ்&oldid=2713972" இலிருந்து மீள்விக்கப்பட்டது