பேச்சு:தமிழ் நாடக வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நாடக வரலாறு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நிரோ, நெடுங்கட்டுரை எழுதியதற்கு வாழ்த்துக்கள்! நிறைய நல்ல கருத்துக்களைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்!--செல்வா 19:35, 8 ஏப்ரல் 2007 (UTC)

நல்ல அருமையான கட்டுரை. இவ்விடையத்தில் மேலும் ஒரு நல்ல ஆதாரம் பிபிசி தளத்தில் http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml என்ற வலை முகவரியில் உள்ளது. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 16:15, 4 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_நாடக_வரலாறு&oldid=1426274" இலிருந்து மீள்விக்கப்பட்டது