கீகன் மெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீகன் மெத் (Keegan Meth, பிறப்பு: பிப்ரவரி 8 1988), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2011 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கீகன் மெத் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 21 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீகன்_மெத்&oldid=2713174" இலிருந்து மீள்விக்கப்பட்டது