பேச்சு:சேவயாட்டம்
- சேவையாட்டம் என்றே அழைக்கப்பட வேண்டும். சேவை என்றால் வணங்குதல்.தமிழ் இணையக் கல்விக்கழகப்பாடத்திலும் அவ்வாறே உள்ளது--த♥ உழவன் +உரை.. 11:54, 22 சூலை 2012 (UTC)
- இந்நீக்குதலை புகுபதிகை செய்யா ஒருவர், காரணத்தைக் கூறாமல் நீக்கியதால், முன்நிலையாக்குகிறேன்.---≈ த♥உழவன் ( கூறுக ) 09:52, 20 செப்டம்பர் 2014 (UTC)