கரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும்.[சான்று தேவை] திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு.[சான்று தேவை] ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.[சான்று தேவை]

கரணங்கள்[தொகு]

எண் கரணம்
1 பவ
2 பாலவ
3 கௌலவ
4 தைதூலை
5 கரசை
6 வணிசை
7 பத்தரை
8 சகுனி
9 சதுஷ்பாதம்
10 நாகவம்
11 கிம்ஸ்துக்னம்


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரணம்&oldid=3911733" இலிருந்து மீள்விக்கப்பட்டது