எம். எஸ். ரம்ஸீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். ரம்ஸீன் (பிறப்பு மே 8 1966) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் இலங்கை வவுனியா பட்டாணிச்சூர் பள்ளிவாசல் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு கல்லூரி ஆசிரியாவார். நல்லாசான், வவுனியா ரம்ஸீன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இந்த எழுத்தாளர் ஒரு ஊடகவியலாளரும்கூட.

எழுதிய நூல்கள்[தொகு]

  • முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சமாதான தூதுவர்
  • இஸ்லாமியக் கலைகள்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • வடபுல முஸ்லிம் சான்றோர் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._ரம்ஸீன்&oldid=3035493" இலிருந்து மீள்விக்கப்பட்டது