பேச்சு:மங்கலதேவி கண்ணகி கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கலதேவி கண்ணகி கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரை இணைப்பு[தொகு]

இக்கட்டுரையிலுள்ள தகவல் கண்ணகி கோயில் எனும் தலைப்பிலான கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையிலிருக்கும் தகவல் ஏதாவது புதிதாக இருப்பின் கண்ணகி கோயில் கட்டுரையுடன் இணைக்கலாம். மேலும் இப்பக்கத்தை நீக்கலாம்.--Theni.M.Subramani 06:00, 1 ஏப்ரல் 2010 (UTC)