போர்க்கெழு வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்க்கெழு வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை ஆசிரியப்பாவால் பாடுதல் போர்க்கெழு வஞ்சியாகும். [1] [2]

போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூத்தொடை
அணிந்து புறப்படு மடுபடை யெழுச்சிச்
சிறப்பக வலினாற் செப்புதல் போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே. -முத்துவீரியம் பாடல் 1071[3]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்கெழு_வஞ்சி&oldid=1562450" இலிருந்து மீள்விக்கப்பட்டது