காரோட்டிக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரோட்டிக்கண்ணன்
இயக்கம்பட்டு
தயாரிப்புஎன். இளங்கோ
அஜந்தா எண்டர்பிரைசஸ்
இசைவி. குமார்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
பத்மபிரியா
வெளியீடுஏப்ரல் 25, 1975
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காரோட்டிக்கண்ணன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோட்டிக்கண்ணன்&oldid=3674875" இலிருந்து மீள்விக்கப்பட்டது