சி905

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோனி எரிக்சன் சி905 சோனி 'சி'(சைபர் சொட்) வகையில் உள்ள உயர் நுட்ப கையடக்க தொலைபேசியாகும் அத்துடன் இது முந்திய 'எஸ்'(சனப்சொட்) வகை மற்றும் கே வகை புகைப்படக்கருவியுடன் தொலைபேசிகளை பிரதியிடுவதாக அமைகின்றது. இது சோனி எரிச்சனின் 2008ஆம் ஆண்டிற்கு உரிய சிறந்த தொலைபேசியாக கருதப்படுவதுடன் இது 2008ஆம் ஆண்டு ஐப்பசி 22ஆம் திகதி வெள்ளியிடப்பட்டது. இது கொரியாவிற்கு வெளியில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது 8.1 மெகாபிக்சல் உடன் கூடிய புகைப்பட கருவியுடன் கூடிய கையடக்க தொலைபேசியாகும். அத்துடன் இது உதவி உலக நிலைப்பாடு அமைப்பு , வை-பை ஆகிய செயற்பாடுகளை கொண்டுள்ளது. இதுதான் சோனி எரிச்சனின் முதலாவது டிஎல்என்ஏ மற்றும் ஏற்றி&ற்றி வலை அமைபுடன் வேலை செய்யகூடியதான தொலைபேசியாகும். செயற்பாடுகள் புகைப்படக்கருவி • 8.1 மெகாபிக்சல்(3264x2448) • 16x எண்முறை விரிவாக்கம் • அசையும் படம் பிடித்தல்

தொடர்பாடல் • ப்ளூடூத் • வை-பை • உலக நிலைப்பாடு அமைப்பு

ஒலி • எம்பித்ரீ /ஏஏசி • வானொலி அம்மைப்பு • நான்கு நிறங்களில் உள்ளது(தங்கம்,சில்வர்,கறுப்பு,சிவப்பு) • 160MB உள் நினைவகம் வேறு தன் இச்சையாக திரும்பக்கூடிய திரையை கொண்டுள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி905&oldid=1339841" இலிருந்து மீள்விக்கப்பட்டது