ஜே. அபொன்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே. அபொன்சோ (J. Aponso), இலங்கை மொரட்டுவைப் பிரதேச நோமார்ட் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994/95 பருவ ஆண்டுகளில், இலங்கை நோமார்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._அபொன்சோ&oldid=2215901" இலிருந்து மீள்விக்கப்பட்டது