நதி ஒன்று கரை மூன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நதி ஒன்று கரை மூன்று
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎஸ். இசக்கி பாணிட்யன்
வடிவேலன் பிலிம்ஸ்
முத்தையாத் தேவர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுதாகர்
ராதிகா
வெளியீடுஆகத்து 28, 1981
நீளம்3366 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நதி ஒன்று கரை மூன்று 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சுதாகர், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதி_ஒன்று_கரை_மூன்று&oldid=2117280" இலிருந்து மீள்விக்கப்பட்டது