பேச்சு:வவுனியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"Shanmugha computers" is a Computer Education center in vavuniya,Srilanka. This is a Private Training Center.Our main Motive is to teach Computer education to Village People (Kovilkulam, Kovilputhukulam, Samalankuman, Assikulam, Sithamparapuram, Muruganoor, Ellaparmaruthankulam). We do this services with out any unwanted gain.

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.--Kanags 12:30, 15 ஜூலை 2007 (UTC)

அருவித்தோட்டம்[தொகு]

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் கிராமம் எனும் கிராமம் இங்கு அமைந்துள்ளது. அங்கு பவற்குளத்தில் இருந்து உருவாகும் கழிவு நீர் இடையே உள்ள 5 குளங்களின் நீர் ஒன்றாக சேர்ந்து ஆறாக உருவெடுத்து கல்லாறு எனும் பெயரில் கிறிஸ்தவ குளம் மற்றும் மெனிக்பாம் கிராமத்தை ஊடறுத்து மன்னாரில் உள்ள கட்டுக்கரை குளத்தை சென்றடைகின்றது. இடையில் 1955ம் ஆண்டு Nmvijayan1989 (பேச்சு) 05:40, 3 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வவுனியா&oldid=3820172" இலிருந்து மீள்விக்கப்பட்டது