பேச்சு:தடிமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடிமன் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் தடிமன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தடிமனா? தடுமனா?[தொகு]

தடிமன் என்பது விட்டம் என்பதை குறிக்கவே பயன்படுத்தபடுகிறது. Common Cold ஐ குறிக்க தடுமன் என்றே பயன்படுத்துகிறேன். எது சரியானது? -- Mohammed Ammar (பேச்சு) 13:51, 24 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தடிமன்&oldid=1850237" இலிருந்து மீள்விக்கப்பட்டது