விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி/தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்க கட்டுரைகள் அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளில் இடம்பெறத்தக்கவை தான். எனினும், பரப்புரை தேவைகளுக்காக, விக்கிப்பீடியாவில் பல்வேறு புலங்களையும் காட்டுமாறு வகைக்கு ஒன்றாக இங்கு பட்டியலிடலாம்.

  1. பட்டாம்பூச்சி (உயிரியல்)
  2. தமிழ் (மொழி)
  3. கம்போடியா (புவியியல்)
  4. நீர்மூழ்கிக் கப்பல் (நுட்பம்)
  5. கமில் சுவெலபில் (அறிஞர்கள்)
  6. இராசேந்திர சோழன் (வரலாறு)
  7. கொட்டாவி (உடலியல்)
  8. கிப்பன் பண்டம் (பொருளாதாரம்)
  9. ஜிமெயில் (இணையம்)
  10. மாயா நாகரிகம் (பண்பாடு)
  11. கூடைப்பந்தாட்டம் (விளையாட்டு)
  12. முறுக்கு விசை (இயற்பியல்)
  13. புவி சூடாதல் (சூழலியல்)
  14. பௌத்தம் (சமயம்)
  15. சார்லி சாப்ளின் (திரைப்படம்)
  16. சக்கீரா (இசை)
  17. தமிழர் (இனவியல்)
  18. படிவளர்ச்சி (உயிரியல்)
  19. கணினியில் தமிழ் (கணினியியல்)
  20. வரையாடு (உயிரியல்)