குணநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணநூல் என்பது ஒரு நாடகத் தமிழ்நூல். சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது, அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த நூல் பற்றி வேறு எந்தச் செய்தியும் தெரியவில்லை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணநூல்&oldid=1681878" இலிருந்து மீள்விக்கப்பட்டது