ரேக்கா பூனேகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேக்கா பூனேகார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரேக்கா பூனேகார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 2)சூன் 26 1986 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 3 1986 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)சூன் 22 1986 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

ரேக்கா பூனேகார் (Rekha Punekar), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1986 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேக்கா_பூனேகார்&oldid=3007380" இலிருந்து மீள்விக்கப்பட்டது