பேச்சு:ஊரின்னிசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊரின்னிசை என்பது இரட்டைப் புணர்ச்சி கொண்ட சொல். இதை ஊர்+ இன்னிசை எனப் பிரிப்பது போல் ஊரின்+இசை எனவும் பிரிக்கலாம் என்பது என் கருத்து.--சஞ்சீவி சிவகுமார் 10:30, 30 ஜூலை 2010 (UTC)

  • ஊர் + இன்னிசை என்று இரு சொற்கள் சேர்க்கப்பட்டு ஊரின்னிசை எனும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் ஊர் இன்னிசை எனப் பிரித்துக் கையாளுவதே சரியானதாக இருக்கும். ஊரின்னிசை எனும் தலைப்பை ஊர் இன்னிசை என மாற்றம் செய்யப் பரிந்துரைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:46, 30 ஜூலை 2010 (UTC)

புணர்ச்சி இலக்கணப்படி ஊரின்யிசை(ஊரின்+இசை) என்று தான் வர வேண்டும். --இராஜ்குமார் 14:56, 30 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊரின்னிசை&oldid=566704" இலிருந்து மீள்விக்கப்பட்டது