பேச்சு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையை சிறப்பாக உருவாக்கியதற்கு நன்றி, டெரன்ஸ்--Ravidreams 08:00, 15 மார்ச் 2007 (UTC)

இப்பக்கம் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. டெரன்ஸ் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!--செல்வா 02:03, 19 மார்ச் 2007 (UTC)
நன்றி ரவி, செல்வா--டெரன்ஸ் \பேச்சு 02:29, 22 மார்ச் 2007 (UTC)
டெரன்ஸ் மிகவும் கவனமாக அடிக்கடி மேம்படுத்தி வரும் சிறந்த வடிவமைப்புள்ள கட்டுரை. இதை விளையாட்டுத்துறையில் இது சிறந்த கட்டுரையாக நியமனம் செய்யலாம் என்பது அடியேனுடைய கருத்தாகும்.--Umapathy 06:06, 23 மார்ச் 2007 (UTC)
மின்னஞ்சல் இணைப்பு: http://ta.wikipedia.org/w/index.php?title=user:Redirect/2007_Cricket_World_Cup --Umapathy 13:14, 2 ஏப்ரல் 2007 (UTC)

ஆங்கிலச் சொற்கள்[தொகு]

கிட்டிய தமிழ் பதம்[தொகு]

  • Beausejour மைதானாம்:

தமிழ்ப்பதம்[தொகு]

  • mascot:

துடுப்பாட்ட உலகக்கோப்பை எதிர் உலகக்கோப்பை துடுப்பாட்டம்[தொகு]

உலகக்கோப்பை துடுப்பாட்டம் என்று சொல்வதை விட துடுப்பாட்ட உலகக்கோப்பை என்று சொல்வது தமிழ் சொற்றொடர் மரபுக்கு இன்னும் பொருத்தமாக இருக்குமா?--ரவி 17:53, 30 மார்ச் 2007 (UTC)

அழகான தமிழ்ச் சொல் கிண்ணம் என்பது இருக்க, கோப்பை என்ற வேற்றுச்சொல் எப்படி வைக்கப்பட்டது? உலகக் கிண்ணம் பொருத்தமாக இருக்காதா? துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2007 என்று மாற்றலாம் என்பது எனது பரிந்துரை.--Kanags 21:45, 30 மார்ச் 2007 (UTC)
வழமையாக ஆண்டினை பின்னாள் இடுவது வழக்கம் தான் ஆனால் இச்சந்தர்ப்பத்தில் 2007 எனபது பெயரின் ஒரு பகுதி (2007 Cricket World Cup) ஆதலால் அது முன்னால் வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அல்லது 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை என்பன சிக்கலற்ற பெயர்களாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2007 பொருத்தம் போல் படுகிறது. 2007 Cricket World Cup பெயர் எனினும் அதனை மொழி பெயர்க்கையில் சொல்லுக்குச் சொல் அதே ஒழுங்கில்தான் மொழிபெயர்க்க வேண்டுமா? இந்தத் தலைப்புக்கு அப்பாலும் இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் தொடர்பில் நாம் தெளிவாக இருத்தல் பயனுள்ளது. --கோபி 17:01, 2 ஏப்ரல் 2007 (UTC)

சிறப்புக் கட்டுரை[தொகு]

இக்கட்டுரை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அரை இறுதி ஆட்டங்கள் தொடங்க முன்னர் இதனை சிறப்புக் கட்டுரையாக்கி முன்பக்கத்தில் காட்சிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Kanags 23:57, 20 ஏப்ரல் 2007 (UTC)

சிறப்புக்கட்டுரையாக்க இன்னும் சில உரைத்திருத்தங்கள், கலைச்சொற்களில் ஒழுங்கு தேவைப்படுகிறது :( . ஆனால், முதற்பக்க காட்சிக் கட்டுரையாக தாராளமாக வைக்கலாம்--ரவி 13:00, 21 ஏப்ரல் 2007 (UTC)

நாளை இறுதிப் போட்டி என்றதால், முதற்பக்க கட்டுரையாக காட்சிப்படுத்தல் நல்லது என்று நினைக்கின்றேன். --Natkeeran 03:16, 28 ஏப்ரல் 2007 (UTC)

உடனேயே செய்யுங்கள்:)--Kanags 03:29, 28 ஏப்ரல் 2007 (UTC)