யு. கே. எம். ஃபௌஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யு. கே. எம். ஃபௌஸ் (பிறப்பு: ஏப்ரல் 27 1957) இலங்கை காத்தான்குடியில் பிறந்தவரான இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு._கே._எம்._ஃபௌஸ்&oldid=2716436" இலிருந்து மீள்விக்கப்பட்டது