லலிதாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலிதாங்கி
தயாரிப்புராயல் டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
எம். எஸ். ராமச்சந்திர ஐயர்
டி. வி. சுந்தரம்
டி. பி. ராஜலட்சுமி
கமலா
வெளியீடு1935
நீளம்2000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

லலிதாங்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதாங்கி&oldid=3717538" இலிருந்து மீள்விக்கப்பட்டது