பகுப்பு பேச்சு:அழிவாய்ப்பு இனங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவை ஒரே பகுப்புக்களாக வர வேண்டியவையா?[தொகு]

அழிவாய்ப்பு இனங்கள், அருகிவிட்ட இனங்கள் ஆகிய இரண்டும் வெவ்வேறா? அல்லது ஒரே பகுப்பாக இருக்க வேண்டியவையா?

இரண்டும் ஒன்று தான். இணைத்து விடுகிறேன் Taxobox இல் IUCN பட்டியிலில் endangered species (EN) என்பதற்கு அருகிவிட்ட இனம் எனவும் vulnerable species (VU) அழிவாய்ப்பு இனம் எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டு வெவேறு தான்--சோடாபாட்டில்உரையாடுக 07:34, 24 மார்ச் 2011 (UTC)
இந்த தகவலில் இருந்து மேலும் புதிய விடயங்களை அறிந்து கொண்டேன். நன்றி. --கலை 08:51, 24 மார்ச் 2011 (UTC)