அக்பர் அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்பர் அன்சாரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Akbar Ansari
மட்டையாட்ட நடைவலக்கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைLeg-break
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008-2010கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத ஏ-தர
ஆட்டங்கள் 4 1
ஓட்டங்கள் 308 0
மட்டையாட்ட சராசரி 61.60 0
100கள்/50கள் 1/1 -/-
அதியுயர் ஓட்டம் 193 0
வீசிய பந்துகள் 444 24
வீழ்த்தல்கள் 9 0
பந்துவீச்சு சராசரி 34.55 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 4/50 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/-
மூலம்: [1], 15th ஆகஸ்ட் 2008

அக்பர் அன்சாரி (Akbar Ansari, பிறப்பு: சூலை 3 1988 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2008-2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "First-class Batting and Fielding For Each Team by Akbar Ansari". Cricket archive. 15 August 2008.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_அன்சாரி&oldid=3310205" இலிருந்து மீள்விக்கப்பட்டது