பேச்சு:அண்ணா பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

What is the translation for affliating type university and unitary type university?--ரவி (பேச்சு) 18:01, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

affliating type university - "இணைந்த பல்கலைக்கழகம்" என்று எங்கோ வாசித்ததாக ஞாபகம். Mayooranathan 18:34, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
Due to some font issues, I'm not able to read the translations for the word "affiliate" given in TVU. Can someone check that? The nature of the affiliating universities is such that other colleges can be affiliated with them that is in some sense சார்ந்திருத்தல். Also can "unitary university" be translated to தனிப் பல்கலைக்கழகம்? -- Sundar \பேச்சு 05:12, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

Mayooranathan, sundar -Thanks for suggestions . In TVU it is given as இணை, சேர் for affiliate and ஒற்றை for unitary. I will revise the article based on this--ரவி (பேச்சு) 09:07, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

இந்த கட்டுரையின் பெரும்பாலான கருத்துகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றியே உள்ளது. எனவே இதை அப்படியே அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என நகர்த்தி மூன்று அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஒன்றினைத்து இன்னொரு பொதுவான கட்டுரையும், ஏனைய இரண்டு அண்ணா பல்கலைகழகங்களுக்கு இரண்டு கட்டுரைகளும் இயற்ற வேண்டும் வினோத்ラージャン 04:48, 10 ஜூன் 2008 (UTC)