நதி (கொழும்பு இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நதி இலங்கை கொழும்பிலிருந்து 2000ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் மே இதழாக 2007ல் வெளிவந்தது. தனிப் பிரதியொன்றின் விலை 45 ரூபாவாகும்.

உள்ளடக்கம்[தொகு]

பல்துறை அம்சங்களைக் கொண்ட இதழாக இது விளங்கியது. நாடுகள் அறிமுகம், சிறுவர் பகுதி, சர்வதேச தினங்கள், சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், துணுக்குகள், கவிதைகள், விளையாட்டுக் கட்டுரைகள், உலக சாதனையாளர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதி_(கொழும்பு_இதழ்)&oldid=860954" இலிருந்து மீள்விக்கப்பட்டது