பேச்சு:தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

already a separate article தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல் exists. but the new article here seems better written. after we translate this, we can delete / merge the former article--ரவி 08:45, 30 மே 2006 (UTC)[பதிலளி]

Thanks for pointing out. The current article has all the information that the other article has and more. This article can be easily translated as it's a list. -- Sundar \பேச்சு 08:54, 30 மே 2006 (UTC)[பதிலளி]

படிமங்கள் மீது பதிந்திருக்கும் தமிழ் எழுத்துக்கள் கொக்கி, கொம்புகள் எல்லாம் முன்னும் பின்னுமாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாருக்கும் இப்படி தெரிகிறதா? இயன்றவர் சரி செய்யலாம். நான் windows xp, IE 7 பயன்படுத்துகிறேன்--ரவி 08:05, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.(windows xp, IE 6) பொதுவாக யுனிகோடு பிரச்சினாயானால் தான் அப்படி வரும். யுனிகோடு பிரசினை என நினைக்கிறேன். மூல font என்ன வென தெரிந்தால் யுனிகோடாக மாற்றலாம். --டெரன்ஸ் \பேச்சு 08:39, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

I am not sure if there is an appropriate translation for the following places Northern Circars , Cape comorin , fort. st. george etc., Please let me know. Also I have translated Legislative council to read மேலவை let me know or please correct it to use the correct term. பாலாஜி (பேச்சு) 00:02, 19 ஆகஸ்ட் 2006 (UTC)

cape comorin - குமரி முனை?

fort. st. george - புனித ஜார்ஜ் கோட்டை.--ரவி 08:13, 19 ஆகஸ்ட் 2006 (UTC)

சட்ட மேலவை என்று வானொலியில் பயன்படுத்தப்படக் கேட்டிருக்கிறேன். ரவியின் மேலே தரப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளிலும் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 09:56, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

சுந்தர், சட்ட மேலவை என்பது legislative council தானே? அதை எங்கு வேண்டுமானால் இடம்பெறச் செய்யலாம், கட்டிக் கொள்ளல்லாம். fort st.george ஒரு கட்டிடம் அல்லவா? அதில் தலைமைச் செயலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளனவே? அதை சட்ட மேலவை என்று மொழி பெயர்ப்பது எப்படி சரியாகும்?--ரவி 10:23, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
"Legislative council" என்பதற்கு மேலவை என்பது சரியான மொழிபெயர்ப்பா என பாலாஜி கேட்டிருந்தார். அது அவருக்கான மறுமொழி. :) -- Sundar \பேச்சு 12:09, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

நல்ல குழப்பம் :) ஓரிரண்டு நாள் விக்கி பக்கம் வராமல் இருந்தால் தெளிந்து விடுவேன் என நினைக்கிறேன் :)--ரவி 13:08, 22 ஆகஸ்ட் 2006 (UTC)


தமிழ்நாடு முதலமைச்சர் பட்டியல் பக்கம் ரொம்ப சீராக உள்ளது. எழுதியவருக்கு பாரட்டுகள். ஒரு ஆலோசனை என்னவெனில் ஒவ்வொரு முதலைமைச்சர் பெயரிலிருந்து உள்ளக இணைப்பு ஒரு கட்டுரையாக்கி , அந்த அரசாங்கத்தின் முக்கிய தகவல்களை இந்த முறையில் கொடுக்கலாம்.

தலைப்பு: தமிழ்நாடு அரசு 2006 -

ஆளுணர்:

முதலமைச்சர்:

உள்துறை செயலாளர்:

அரசாங்க தீர்மானங்கள்:

சட்டமாற்றங்கள்:

முக்கிய பட்ஜெட் தீர்மானங்கள்:

முக்கிய சம்பவங்கள்/சர்சைகள் --விஜயராகவன் 12:38, 21 டிசம்பர் 2006 (UTC)

இரா. நெடுஞ்செழியன் எந்தக் கட்சி[தொகு]

இரா. நெடுஞ்செழியன் தி.மு.கவிலும், அதிமுகவிலும் பங்கு வகித்தவர். முதல் முறை தி.மு.கவில் இருந்து துணை முதல்வராக இருந்தார். பிறகு எம்.ஜி.ஆருடன் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மறைவு்க்குப்பின் அ.தி.மு.கவில் இருந்து தமிழக முதல்வராக இருந்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

நெடுஞ்செழியனின் விக்கிப்பீடியீவில் கூட அ.தி.மு.க எனவே இருக்கிறது. இந்தக் கட்டுரையை நன்கு கவணிக்க,..

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

  • இறுதிக்காலத்தில் இருந்ததே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்பில் மாற்றம் தேவை[தொகு]

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் என்ற தலைப்பை விட தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் என்கிற தலைப்பே சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து. மாற்றம் செய்யலாமே...--தேனி.எம்.சுப்பிரமணி. 14:27, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

சென்னை இராஜதானி தலைமை பொறுப்பு[தொகு]

1920 முதல் 1937 வரை சென்னை இராஜதானி தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு முதல் மந்திரி என்று பெயர்.
1937 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த மாகாணச் சுயாட்சி சட்டத்தின்படி பிரதம மந்திரி என்று பெயர் மாறியது.
1947 மார்ச் மாதத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.
1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்து, இந்தியா முழுமைக்குமான பிரதம மந்திரியாக

ஜவகர்லால் நேரு பொறுப்பேற்றார். (மாகாணத்தில் இருப்பவர்களையும் அதேமாதிரி அழைக்கமுடியாது என்பதால் பிரதமர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்).

1950 ஜனவரி 26 சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி மாகாணத் தலைமை நிர்வாகிகளை முதலமைச்சர் என்று அழைக்கும் முறை தொடங்கியது.
ஆதாரம் 10.6.2012 தினமணி கதிர் --ஸ்ரீதர் (பேச்சு) 16:52, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]