கந்தவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தவர்மன் என்பது முற்கால மற்றும் இடைக்கால பல்லவர் தங்கள் பெயராகவும் பெயரொட்டாகவும் வைத்துக் கொண்ட சொற்கள்.

கந்தவர்மன் என்று பெயர் பெற்ற பல்லவ மன்னர்கள்
  1. சிவகந்தவர்மன்
  2. விசய கந்தவர்மன்
  3. முதலாம் கந்தவர்மன்
  4. இரண்டாம் கந்தவர்மன்
  5. மூன்றாம் கந்தவர்மன்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தவர்மன்&oldid=1540947" இலிருந்து மீள்விக்கப்பட்டது