பொதுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவர் என்னும் சொல் பொதுவகையால் இடையரைக் குறிக்கும் [1] இருங்கோவேள் என்னும் அரசன் ஆண்ட நாட்டில் வாழ்ந்த மக்களை அது உணர்த்தும். [2]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி, கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண் (கலித்தொகை 101-15) மற்றும் 103-5
  2. புன்பொதுவர் வழி பொன்ற, இருங்கோவேள் மருங்கு சாய - பட்டினப்பாலை 281
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுவர்&oldid=2183644" இலிருந்து மீள்விக்கப்பட்டது