மகளுக்காக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகளுக்காக
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎம். வீர ராகவ பாலு
விஜயபானு மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெயா
வெளியீடுசூலை 26, 1974
நீளம்3980 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகளுக்காக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளுக்காக&oldid=3680083" இலிருந்து மீள்விக்கப்பட்டது